வெயில் கொடுமை, சீனாவில் instant தாமரை இலை முகமூடியுடன் வெளியில் திரியும் ஊர்வாசிகள்!
பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் இவர்கள், தாமரை இலைகள் முகங்களுக்கு ஈரப்பதனை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்துக்கு மருத்துவ ரீதியிலான நன்மைகளை வெப்ப காலத்தில் கொடுப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.