அமெரிக்கா
அமெரிக்காவின் ஹொனலுலு, ஹவாய் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து விலகிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது, அடுத்த சில மணி நேரத்தில் 3 முதல் 12 அடி உயரத்திற்கு சுனாமி ஹவாயைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹொனலுலு கடற்கரையிலிருந்து செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.