முல்லைத்தீவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள்
சற்று முன்னர் ஒட்டுசுட்டான் வீதி மன்னாங்கண்டல் பகுதியில் மோட்டர்சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயங்களுடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்