இன்று காலை சாப்பிடுவதற்கு நண்பன் ஒருவர் ரீச்சாவுக்கு (Reecha) சென்று பிட்டு, சாம்பாறு சம்பல், Plain Tea எடுத்தார், அதுக்கு மொத்தமாக 1,012 ரூபா செலுத்திப்போட்டு வந்தார். கொழும்பில கூட இந்த விலை வராது :(
Plain Tea, புட்டு சாப்பிடுபவர்கள் சாதாரண மக்கள், அதுக்கு இந்த விலை அதிகம் தான்.