சற்று முன் இலங்கையை உறைய வைத்த மற்றுமொரு சோகம்-இரு சிறுவர்கள் பலி.!

 

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.