நாட்டில் பதிவான மற்றொரு கோர விபத்து இருவர் சம்பவ இடத்திலே பலி
சற்றுமுன்னர் றம்புக்கன ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல எனும் இடத்தில் பாரிய வீபத்தொன்று பதிவாகியுள்ளது
அதிக எடையுடன் வந்த லாறி ஒன்று வீதியின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த இன்னும் ஒரு லாறி மற்றும் பைக் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் காயமுற்றுள்ளதாகவும் தற்போது கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.