சில நாடுகளில் கூகுள் இணையத் தேடுபொறி செயலிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சில நாடுகளில் ஜிமெயில் மற்றும் யூடியூப் சேவைகள் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடையூறு தென் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் துருக்கியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க் மற்றும் சிக்காக்கோ உள்ளிட்ட அமெரிக்காவின் சில நகரங்களிலும் கூகுள் செயற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.