25 வருடங்கள் வெளிநாட்டில் உழைத்த பணத்தில் நாட்டுக்கு வந்து லொறி ஒன்றை வாங்கி முதலாவது தடவையாக தொழிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கி சுக்குநூறான லொறி. இருவர் உயிரிழப்பு 25 வருட வெளிநாட்டு வாழ்க்கையை நிறைவு செய்து பல ஆசைகளோடு கனவுகளோடும் நாட்டில் தொழில் செய்யும் நோக்கில் லொரி ஒன்றை வாங்கி முதல் முதலாக வாடகைக்கு கோதுமை மாவு ஏற்றிச் சென்ற நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தான் இது. மீள முடியாத துயரத்திலும் இரு உயிர்களையும் பறித்து கொண்டது இந்த விபத்து நேற்று அதிகாலை மத்திய நெடுஞ்சாலையில் எரிபொருள் பவுசர் மற்றும் லொரி என்பன விபத்துக்குள்ளானது