மன்னாரில் இருந்து வந்த நோயாளார் காவு வண்டி ஒன்று மாடு குறுக்கே வந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து செட்டிக்குளம் ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நோயாளர் காவு வண்டியில் நோயாளிகள் யாரும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கபடுகிறது. சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்