Type Here to Get Search Results !

யாழில் வீடொன்றில் நடந்த கூத்து-வெளிநாட்டில் இருந்து வந்த உறவுகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 


சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை வேளையில் வீடு புகுந்து 15 பவுண் நகை திருடப்பட்டிருப்பதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேற்படி வீட்டில் வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில் குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad