மட்டக்களப்பில் வசமாக சிக்கிய உள்ளாடை திருடன்
மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள மாணவிகள் விடுதிகளுக்குள் நேற்றிரவு நுழைந்து அங்கிருந்த மாணவிகள் உள்ளாடைகளை திருடிய இளைஞன் கையும்மெய்யுமாக பிடிபட்டதோடு அவனை அங்கிருந்த பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடமம் ஒப்படைத்துள்ளனர்.
