முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் ஒருவர் அடித்து கொலை.!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று இரவு வீதியில் விழுந்து கிடந்த நபர் உயிரிழந்துள்ளார்.
பளம்பாசி கரடிப்புலவுவினை சேர்ந்த நாகையா நாகராஜன என்பவராவார்.
இவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
