ஈரானின் தெற்கு புஷேர் மாகாணத்தில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலை ஈரானின் எண்ணெய் அமைச்சகம்(Iran’s Ministry of Oil) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
அதே மாகாணத்தில் உள்ள மற்றொரு எரிவாயு நிறுவனமான ஃபஜ்ர் ஜாம் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனமும்(Fajr Jam Gas Refining Company) இதன்போது குறிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் பலத்தை நிரூபிக்கும் படியான இராணுவத் தளம் ஒன்றின் காணொளியை ஈரான் வெளியிட்டிருந்தது.