சீண்டியது ஈரான்-வெறியாட்டம் ஆடும் இஸ்ரேல்..!

 

தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. 

தெஹ்ரான் மீது இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் விமானப்படை நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் குறிவைக்கப்பட்டது.

இதன்போது, தலைமையகத்தின் கட்டிடங்களில் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சகம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.