ஹட்டன், சிங்கமலை அணைக்கட்டில் தவறி விழுந்த மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
ஹட்டனை சேர்ந்த 17 வயது மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
6 நண்பர்கள் சிங்கமலை அணைக்கட்டு பகுதிக்கு இன்று சென்றவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல்போன மாணவனை தேடும் பணி இடம்பெறுகின்றது.