இறக்காமம் மக்கள் வங்கிக்குஅருகில் விபத்து இறக்காமம் அம்பாரை பிரதான வீதியில் இன்று (11) காலை ஆட்டோ ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் இருவர் காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



