ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கபட்ட நிலையில் இளைஞனின் சடலம்-வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கல்கிஸ்ஸை  பொலிஸார் தெரிவித்தனர்.