2025 புலமைபரிசில் வழங்குவதற்கான விண்ணப்பம்-மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

 

வெளிநாட்டில் பணிபுரியும் / பணிபுரிந்தவர்களின் பிள்ளைகளுக்காக 2025ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதல் விண்ணப்பம்


Scholarships for

 || Grade V 2024 Exam 

 || GCE O/L 2023 Exam 

 || GCE A/L 2023 Exam 


Closing Date 15.09.2025


Application 👇

https://services.slbfe.lk/OnlineWelfare/add_request