சரிகம இசை சுற்று போட்டியில் மலையகத்தை சேர்ந்த சிநேகா பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இந்தவாரம் வித்தியாசாகர் பாடல் சுற்றில் ஐயாரட்ட நாட்டு கட்டை எனும் பாடலை சக போட்டியாளரோடு இணைந்து சிநேகா பாடி அசத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக வந்த வித்தியாசாகர் அடி தூள் சிநேகா என அவரது திறமையை வாழ்த்தியுள்ளார்.
அடுத்த சுற்றுக்கு நேரிடையாக தெரிவான சிநேகா மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள் மலைய மக்கள்..!
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
https://www.facebook.com/share/v/12Lgy31xiCi/