மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளம் பெண் பஸ் சில்லுகளில் சிக்கி பரிதாப மரணம் பலாங்கொடை எல்லபொல பகுதியில் இன்று இடம் பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளம் பெண் ஒருவர் பரிதாபமாக மரணத்தை தழுவியுள்ளார் பஸ் வண்டியை முந்தி செல்ல முயற்சித்த இவர் எதிரே வந்த லொரியை கண்டு அஞ்சி தடுமாறியதால் அதே பஸ் வண்டியின் சில்லுகளில் சிக்கி பலியாகியுள்ளார்
Notification texts go here... Link
Reach out!



