நாளையும் பாடசாலை விடுமுறையா-சற்று முன் வெளியான முக்கிய தகவல்

Sentamil Admin

 


நாளை வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் நாளை பாடசாலை விடுமுறை என பரவும் போலித்தகவலில் உண்மை இல்லை என பாடசாலை வட்டாரங்களால் குறிப்பிடப்படுகிறது.


தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் 


மூன்றாம் தவணை விடுமுறை: நவம்பர் 17, 2025 - டிசம்பர் 19, 2025.


முஸ்லிம் பாடசாலைகள் 


மூன்றாம் தவணை விடுமுறை: நவம்பர் 25, 2025 - டிசம்பர் 24, 2025.