வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{16.5.2025}

 

மேஷம்

aries-mesham
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்கள் ஏற்பட்டு புண்ணியம் சேரும்.
ரிஷபம்
taurus-rishibum
மனைவி/கணவனின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். எந்தச் செயலையும் அவசரமின்றி நிதானமாகச் செய்தால் வெற்றி நிச்சயம்.
மிதுனம்
gemini-mithunum
வாக்கு சாதுரியத்தால் வருமானம் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
பெற்றோர்களின் மூலம் சகாயம் அடைவீர்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
மகரம்
capricorn-magaram
இடமாற்றம் ஏற்படலாம். நஷ்டங்களை தவிர்க்க வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிலும் ஆராய்ந்து செயல்களில் இறங்க வேண்டிய நாள்.
கடகம்
cancer-kadagam
விரும்பிய காரியங்கள் விரும்பியபடி நடக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயணம் சுகப்படும்.
சிம்மம்
leo-simmam
முனைப்புக் காட்டும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் ஆர்வம் கூடினால் தான் ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்கு தேவையற்ற கவலைகள் எழும்.
துலாம்
libra-thulam
வியாபாரத்தில் ஏற்பட்ட அதிக வருமானத்தால் பொருளாதாரம் மேம்படும். கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. இனிய பேச்சால் பெண்களை கவர்வர்.
மீனம்
pisces-meenam
வியாபார விரிவாக்கத் திட்டங்கள் முன்னேற்றம் தரும். அதன் காரணமாக தன வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
மணவாழ்க்கை மணக்கும். தனவரவு மன திருப்தி தரும். ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, உணவு விஷயத்தில் கூட திருப்தி இருக்காது. மனதில் நிம்மதி அற்ற நிலை உருவாகும். கல்வியில் வெற்றி கிட்டாத நிலையில் மகிழ்ச்சி குறையும்.
கும்பம்
aquarius-kumbam
பெண்களால் தன லாபம் அடைவீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவது உறுதி. மாணவர்களுக்கு கல்வியில், வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post