சலனம் தீர்க்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{31.5.2025}

 

சனிக்கிழமை, 31 மே 2025
மேஷம்
aries-mesham
தூக்கம் குறைவதால், உடல் சோர்வு ஏற்படும்.. தாயின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
ரிஷபம்
taurus-rishibum
பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. தனலாபமும், நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும் உற்சாகம் பிறக்கும்.
மிதுனம்
gemini-mithunum
சுவையான உணவிருக்கும், உண்ண முடியாது. மாணவர்களின் கவனம் கல்வியில் இருந்து திசை திரும்பும். அரசு வழியில் நன்மைகளற்ற நிலை ஏற்படும்.
கன்னி
virgo-kanni
பிறருக்கு உதவி புரிவதால் பெரு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் ஏற்படும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.
மகரம்
capricorn-magaram
பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பெண்களால் நன்மை ஏற்படும். வாகன வசதிகள் ஏற்படும். அந்தஸ்து உயரும்.
கடகம்
cancer-kadagam
பணவரவு, வாக்கு மேன்மை, குடும்ப சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்தும் இராஜயோகம்தான். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும்.
சிம்மம்
leo-simmam
இன்று சுமாரான நாள். பெண்களால் பணவிரயம் ஏற்படும். இடைவிடாத பணியின் காரணமாக வேளாவேளைக்கு உணவருந்து முடியாத நிலை ஏற்படும். நாவடக்கம் தேவை.
துலாம்
libra-thulam
அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வின் மூலம் அந்தஸ்தும் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
மீனம்
pisces-meenam
தனித் திறமையுடன் வேலை செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, சுமாரான நாள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபார விருத்திக்கு கடின உழைப்பு தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும். புகழ் ஓங்கும். விருப்பங்களும் கைகூடும்.
கும்பம்
aquarius-kumbam
இனிய பயணங்கள் ஏற்படும் பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். எதிரிகளை வெல்வது உறுதி. சொந்தமாக வீடு வாங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் தொடங்கும். பெயரும், புகழும் கூடும்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.