யாழில் இளம் தந்தை தவறான முடிவு..!

கரவெட்டியில் இளம் குடும்பஸ்தர்  விபரீத முடிவால் உயிரிழப்பு !  

கரவெட்டி மத்தி பகுதியில் ஒரு பெண் பிள்ளையின் இளம் தந்தை  நேற்றிரவு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் வரணியை சொந்த இடமாக கொண்ட குடும்பஸ்தர்   கரவெட்டி மேற்கு பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில்  இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது ,  

கரவெட்டி மத்தியைச் சேர்ந்த நந்தகுமார் சாருஜன் வயது 25 என்ற  5 வயது பெண்பிள்ளையின்  தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்   

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளள்ளது  மேலதிக விசாரணைகளை  நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்