இலங்கையை அதிர வைத்த பேரூந்து விபத்து-அநுர அரசு அதிரடி முடிவு..!
கொத்மலை - ரம்பொடை, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 01 மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.