இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி..!{15.6.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025

மேஷம்
aries-mesham
புதிய ஆடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசு மூலம் வரவேண்டிய பண வரவுகள் முழுவதும் வந்து சேரும். காதல் ஈடுபாட்டால் களிப்படைவீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
பாக்கிய விருத்தியும், எல்லா வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். புண்ணிய காரியங்கள் ஈடுபடும் முகமாக, கோவில் குளம் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்
gemini-mithunum
எந்த விஷயத்திலும் நியாயத்திற்கு புறம்பாக நடக்காதீர்கள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
கன்னி
virgo-kanni
போக்குவரத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.
மகரம்
capricorn-magaram
பெண்களால் நன்மை உண்டாகும். ஸ்த்ரீ போக விருத்தி உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும்.
கடகம்
cancer-kadagam
ஆரோக்கியம் மேம்படும். தனவரவு தாராளமாக இருக்கும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்கு வன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.
சிம்மம்
leo-simmam
எதிர்பார்த்தபடி தனவரவு திருப்திகரமாக இருக்கும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நெருங்கிய நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.
துலாம்
libra-thulam
அன்னையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.
மீனம்
pisces-meenam
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புகழ் ஓங்கும். விருப்பங்கள் நிறைவேறும்.
தனுசு
sagittarius-thanusu
இன்று உங்களுக்கு சுமாரான நாள். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்
விருச்சிகம்
scorpio-viruchagam
மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். மனதில் தைரியமும், புதிய தகவல்கள் மூலம் புதிய உற்சாகம் பிறக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும். தொழில் புரிவோருக்கு வீண் செலவும், பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழியில் பணம் சம்பாதித்தால் நிம்மதி பிறக்கும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post