வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{6.6.2025}

 

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
திருமண வாய்ப்புகள் உருவாகும். கூட்டாளி அல்லது மனைவி மாற்றங்களையும், பயணங்களையும் விரும்புவார். குறுகிய கண்ணோட்டம், மனதில் பொறாமை நிலவும்.
ரிஷபம்
taurus-rishibum
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, பெற்றோரால் இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு, வாகனம் மற்றும் வயல்களில் ஆதாயம் உண்டு. ஏமாற்றங்களும் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
தொழில், வியாபாரம் சம்பந்தமாக வாங்கிய கடன்களை கேட்டு கெடுபிடி செய்வார். தாயிடம் தர்க்கத்தை தவிர்த்து இனிமையாகப் பேசும். பணி மாற்றம் ஏற்படலாம்.
கன்னி
virgo-kanni
கல்வியில் சிறக்கும். எந்த விஷயத்திலும் மனம் முழுமையாக ஈடுபடும். எப்போதும் விழிப்புடன் செயல்படுவீர்கள். பொது வாழ்க்கை மற்றும் பயண ஆர்வம் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி. வீரதீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிவீர்கள். செல்வநிலை உயரும். புதிய ஆபரணங்கள் சேரும். நண்பர்கள் உதவி உண்டு.
கடகம்
cancer-kadagam
குழந்தைகளுடன் குழந்தையாய் கொண்டாடி மகிழ்வீர்கள். பங்குச் சந்தை ஆர்வம் கூடும். அழகிய மனைவி அமைவாள். நல்ல ஆலோசகராக திகழ்வீர்கள். வெற்றி உண்டு.
சிம்மம்
leo-simmam
பொதுவாழ்க்கை, தொழில் அல்லது வியாபாரத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நிகழலாம். புகழ் ஓங்கும். பெரியோரைப் போற்று வார்கள். சொத்து சேரும்.
துலாம்
libra-thulam
பணவரவுகள் தாமதப்படும். தாய், மனைவி போன்ற பெண்களால் வீண் செலவுகள் ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
பணவரவால் மனம் பரவசப்படும். தாய், மனைவி போன்ற பெண்களால் இலாபம் ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
கற்பனை வளம் பெருகும். தொழில், வியாபாரத்தில் தனவரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். காதில் பிரச்சனை எழலாம். வாக்கால் வளம் பெருகும்.
கும்பம்
aquarius-kumbam
சுக, சௌக்கியங்கள் குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களால் இழப்பு ஏற்படலாம்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post