மஞ்சள் எரிவாயு தட்டுபாடா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதற்கமைய, ​​எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.