சற்று முன் மட்டு நகரில் மற்றுமொரு விபத்து..!{படங்கள்}

 மட்டக்களப்பு  கூழாவடியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற கார் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து இன்று  இடம்பெற்றுள்ளதுடன் இந்த விபத்தில் காரை செலுத்திய நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கார் பலத்த சேதமடைந்துள்ளது