"Missing "காணவில்லை!!
MISSING
Name :- Ashraf
Age. :- 20
Galewela
20.06.2025 மதியம் ஜுமுஆவுக்கு சென்ற அஷ்ரப் (பல்கலைக்கழக மாணவர்) இந்த இளைஞரை காணவில்லை.
ஜுமுஆ நேரத்தில் இடையில் எழுந்து சென்றுள்ளார்
அதிலிருந்து இவரை காணவில்லை! இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தகவல் தரவும்.
தந்தை முகம்மது நசார் ⚡️077352 5564
அல்லது Namadagahawatta ஜுமுஆ பள்ளிக்கு அறியத்தரவும்.