மர்மமான முறையில் சிற்றூந்தில் கிடந்த சடலம்-வெளியான அதிர்ச்சி தகவல்..!

 குருநாகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குருநாகலில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ; உணவகத்திலிருந்து சடலமாக மீட்பு | Body Man Died Mysteriously Recovered Restaurant

குறித்த உணவகத்திற்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post