இலங்கை பொலிசார் நாட்டு மக்களுக்கு வெளியிட்ட முக்கிய தகவல்..!

 கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கைகளுக்கான உதவி கண்காணிப்பாளர் நடவடிக்கை

இவர்களை தெரிந்தால் உடன் அறிவியுங்கள்; இலங்கை பொலிஸ் திணைக்களம் | Inform Us Immediately Sri Lanka Police Department

(01) 071-8591807 கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி- 071-8591735 கொழும்பு குற்றப்பிரிவு-4 பொறுப்பதிகாரி 071 -8596506