செம்பவள செவ்வாய்-இன்றைய ராசிபலன்..!{15.8.2025}

 

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். தன லாபம் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி கிட்டும். நல் ஆரோக்கியம் ஏற்படும். அனைத்தும் நல்லதாக நடக்கும். மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, உங்கள் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
gemini-mithunum
சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படும், தெய்வபக்தி மேலிடும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் பெருகும். நல்ல நேரத்தில் நண்பர்கள் கை கொடுப்பர். புதுப் பெண்கள் சிநேகத்தால் துள்ளாத மனமும் துள்ளும். தனவரவு கூடும். பயண சுகம் உண்டு.
மகரம்
capricorn-magaram
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடலாம்.
கடகம்
cancer-kadagam
சுமாரான நாள், அடக்கி வாசிக்க வேண்டிய நாள். உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. பணிவோடு இருக்கப் பயன் தரும் நாள்.
சிம்மம்
leo-simmam
வாகன யோகம் ஏற்படும். காதல் வயப்படும் நிலை ஏற்படும். பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். தொழில் புரிபவர்களுக்கு இன்று பேச்சே மூலதனமாகும்.
துலாம்
libra-thulam
இன்று, எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். . குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. பயணத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.
மீனம்
pisces-meenam
வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். மனம் போன போக்கில் அலைய நேரும்.
தனுசு
sagittarius-thanusu
மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள். விருப்பங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். வாகன சுகமும் தூக்கமும் குறையும். வியாபாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.
கும்பம்
aquarius-kumbam
பெரியோர் நேசம், வாகன யோகம், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என இராஜயோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.