வியாழக்கிழமை, 3 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் பெருகும். நல்ல நேரத்தில் நண்பர்கள் கை கொடுப்பர். புதுப் பெண்கள் சிநேகத்தால் துள்ளாத மனமும் துள்ளும். தனவரவு கூடும். பயண சுகம் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. பயணத்தில் பார்த்துச் செல்வது அவசியம்.
மிதுனம்
gemini-mithunum
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். தனவரவும் தூக்கமும் குறையும்.
கன்னி
virgo-kanni
பெரியோர் நேசம், வாகன யோகம், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என இராஜயோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.
மகரம்
capricorn-magaram
தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். புகழ் வாங்கும். காமம் தலைதூக்கும். அடக்கி வாசிக்க வேண்டிய நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
கடகம்
cancer-kadagam
மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு அரசு உதவிகள் கிடைக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
சிம்மம்
leo-simmam
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடலாம்.
துலாம்
libra-thulam
வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி கும்பத்தார், மனம் போன போக்கில் அலைய நேரும்.
மீனம்
pisces-meenam
இன்று, இனிய வாகன யோகம் ஏற்படும். காதல் வயப்படும் நாள். இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும் நாள். அரசால் ஆதாயம் உண்டு. இந்த நாள் இனிய நாள்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, உங்கள் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவை தட்டும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை எதிர் பார்க்கலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெண்களால் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும் இனிய நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. ஆரோக்கியம் மேம்படும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் பெறும் நாள்.
கும்பம்
aquarius-kumbam
சுமாரான நாள், அடக்கி வாசிக்க வேண்டிய நாள். உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவேண்டிய நாள். பணிவோடு இருக்கப் பயன் தரும் நாள்.