A/L பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கு சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் கணக்கியல் மற்றும் நிதியியல் முகாமைத்துவ சிறப்புமாணிப் பட்டம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவ சிறப்புமாணிப் பட்டம், மனிதவள முகாமைத்துவ சிறப்புமாணிப் பட்டம், போன்ற சிறப்புமாணி பட்டற் கற்கைகளுக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் திகதி  இறுதித் திகதி 01 யூலை 2025 , இறுதித் திகதி 31 யூலை 2025 ஆகும். 

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீடத்துடன் தொடர்பு கொண்டும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post