சரிகமப இசைப்போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தரங்கினி சக போட்டியாளருடன் இணைந்து நான் பேச நினைப்பதெல்லாம் பாடலை பாடி அசத்தியுள்ளார்.
நடுவர்களின் பாராட்டு பெற்றுது மட்டுமல்லாமல் இம்முறை தங்க மழையை தவறவிட்டுள்ளார்.
அடுத்த வாரம் தரங்கினி தங்க மழையில் நனைய வேண்டும்-சிறப்பாக பாட வேண்டும் என யாழ் மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
https://www.facebook.com/ZeeTamizh/videos/10095247430524451/?app=fbl