பதுளை மத்திய உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வணிக இடத்தின் உரிமையாளர் ஒருவர் தனது வணிக நிலையத்திலே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலதிக பொலிஸார் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.