சரிகமப Zee tamil இசைப்பயணத்தில் இலங்கையிலிருந்து 3 போட்டியாளர்கள் தெரிவாகி சிறப்பாக பாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த வாரம் பழைய பாடல்கள் சுற்று இடம் பெற்று வருகிறது.
அதில் மலையகத்தை சேர்ந்த சிநேகா சக போட்டியாளர் ஒருவருடன் இணைந்து அன்று வந்ததும் அதே நிலை எனும் பாடலை சிறப்பாக பாடி பாடகர் சரண் அவர்களிடம் பாராட்டு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தங்கமழையை தவற விட்டிருந்தாலும் அடுத்து வரும் போட்டிகளில் சிநேகா தங்கமழையில் நனைய வேண்டும் என்பது மலையக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.