மட்டு கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட உறுகாமத்தில் பேரூந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட 7 வயது சிறுவன் எதிரே வந்த பேரூந்தில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலும் நேற்று நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
