சற்று முன் தமிழர் பகுதியில் நேர்ந்த விபத்து..!

 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் சற்றுமுன் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.