சங்கடகர சதுர்த்தி-இன்றைய ராசிபலன்..!{12.8.2025}

 

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025
மேஷம்
aries-mesham
தாய், மனைவி, சகோதரி போன்ற அன்புமிக்க பெண்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நல்ல வாகன யோகம் உண்டு. அரசுப் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்ற வாய்ப்புகள் தேடி வரும். அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களும் வெற்றியில் முடியும். அறிவு விருத்தியும், புத்தி தெளிவும் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
ஆரோக்கியம் மேம்படுவதோடு, குழந்தை பாக்கியம் ஏற்படும். புகழும், கௌரவமும் ஓங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
கன்னி
virgo-kanni
பயணத்தில் பலவித நன்மைகள் ஏற்படும். பலவழிகளிலும் தனவரவு உண்டு. அதன் காரணமாக ஆனந்தம் பொங்கும். சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர். புதிய நட்பு கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நாள். படிப்பில் கவனம் இருந்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் அலட்சியப் போக்குகள் அல்லல் தரலாம்.
கடகம்
cancer-kadagam
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. திடீர் நடுக்கம். பயம் ஆகியவை ஏற்படும். எதிலும் நிதானமாக நடக்க வேண்டிய சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.
சிம்மம்
leo-simmam
இன்று, பேச்சுத் திறமையால் மிகப் பெரிய காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் அதிகாரிகள் உதவியால் ஆதாயம் அடைவார். புது புது ஆடைகள் மனைவியால் நன்மையும் அடைவர்.
துலாம்
libra-thulam
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், புதிய உற்சாகமும் உண்டாகும். பகைவர்கள் விலகி ஓடுவர். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும் குழந்தைகள் மீது பாசம் பெருகும்.
மீனம்
pisces-meenam
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனவரவும், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகம் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும். வாகன சுகம் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். இனிய தூக்கமும் குறையும்.
கும்பம்
aquarius-kumbam
பெரியோர் மீது அன்பும், பாசமும் பெருகும். நல்ல புதிய வாகன யோகம் உண்டு. அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்படும் பணவரவால் மனத் திருப்தி உண்டாகும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post