அரச வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 அரச துறை ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி

பாதுகாப்பு அமைச்சின் கீழ் - 12,433

இலங்கை நிர்வாக சேவை - 297

இலங்கை கணக்காளர் சேவை - 499

இலங்கை திட்டமிடல் சேவை -139

இலங்கை விஞ்ஞான சேவை - 249

இலங்கை விஞ்ஞான சேவை - 126

முகாமைத்துவ சேவை அதிகாரிகள் - 4,505

மருத்துவ அதிகாரிகள் - 1,408

தாதியர் அதிகாரிகள் - 3,147

சுகாதார சேவை அதிகாரிகள் - 976 

ஆலோசகர்கள் - 1,000

சுகாதார சேவை உதவியாளர்கள் - 1,939

தபால் உதவியாளர்கள் -1000

பதிவுசெய்யப்பட்ட பிரதியீட்டாளர்கள் - 1000

தபால் சேவை அதிகாரிகள் - 600

சிறைச்சாலை திணைக்களம் - 150

உதவி விவசாய பணிப்பாளர்கள் - 260 

விவசாய ஆலோசகர்கள் - 185 

தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை செயற்றிட்ட பொறியியலாளர் - 123

பயிலுனர் அளவையாளர்கள் - 33

பட வரைஞர் தொழிநுட்ப அதிகாரிகள்- 64

அளவை உதவியாளர்கள்- 75 தேசிய சிறுவர் 

பாதுகாப்பு அதிகாரிகள் - 109

இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு - 1791

இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு -150

தொழிலாளர் அதிகாரிகளாக துறைவாரியாக - 157

அரச மதிப்பீட்டு திணைக்களத்திற்கு - 184 (உதவி மதிப்பீட்டாளர்கள்)

தொல்பொருள் திணைக்களத்திற்கு - 108

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு - 3950

மொத்தம் - 62314 வேலைவாய்ப்பு..