இன்று நள்ளிரவு முதல் தடை-சற்று முன் வெளியான அறிவிப்பு..!

 10 ம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் - பரீட்சைகள் நாயகம் லியனகே-