சக்தி வாய்ந்த சர்வ ஏகாதசி-இன்றைய ராசிபலன்..!

 

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025
மேஷம்
aries-mesham
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகளின் மீது பாசத்தைப் பொழிவார்கள். தொழில் சிறக்கும்.
கன்னி
virgo-kanni
உயர்போகம், நல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு என அதிர்ஷ்டம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
capricorn-magaram
இனிய பயணங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வீக காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
மனைவி, மக்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
சிம்மம்
leo-simmam
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நீர்நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
துலாம்
libra-thulam
தனலாபம், குடும்ப நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது வம்புகளை தவிர்க்க உதவும்.
மீனம்
pisces-meenam
காரிய அனுகூலம் ஏற்படும். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தெய்வ தரிசனம் பயணங்கள் திருப்தி தரும்.
தனுசு
sagittarius-thanusu
ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். வேதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள். சிலருக்கு அந்தஸ்து குறைதல், பண விரயங்கள் ஏற்படலாம். கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெரியோர் நேசம், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும்.
கும்பம்
aquarius-kumbam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post