2025 க்கான O/L பரீட்சை திகதியில் மாற்றம்-சற்று முன் வெளியான அறிவிப்பு..!

Sentamil Admin

 


2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பை பரீட்சைத் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் வருடம் ஐனவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்