அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழிமூலம் முதல் இடத்தை தனதாக்கி கொண்டது யாழ் மாணவன்..!

Sentamil Admin

 

2025 ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்ட மாணவர் முதலிடம் பிடித்தள்ளார். அதன்படி, சிங்கள மொழி மூலம் முதலிடம் பிடித்த மாணவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமிழ் மொழி மூலம் யாழ்பாணத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்தள்ளார். அவர் பெற்ற புள்ளிகள் 194 ஆகும்.