Posts

சற்று முன் யாழில் ரயில் மோதி பெண் ஒருவர் பலி-அடையாளம் காண அவசரமாக அதிகம் பகிருங்கள்..!

Sentamil Admin

 

 கொடிகாமம் நட்ச்சத்திர மகால் மண்டபத்துக்கு முன்னால் சட்டி பானை வேண்டப் போன போது தொடருந்தில் மோதுண்டு 44 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கீதா உஷாநந்-சபாபதிபிள்ளை வீதி-சுன்னாகம் தெற்கு என தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறவுகள் அடையாளம் காண- உரியவர்களை சென்றடைய அதிகம் பகிருங்கள்.