சற்று முன் பற்றி எரியும் கொழும்பு..! (வீடியோ இணைப்பு)

Sentamil Admin

 

புறக்கோட்டை 3வது குறுக்குத் தெருவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது.