சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்றுமுன் அநுர அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Sentamil Admin
சாதாரண லைசன்சுடன் இனி பஸ் ஓட்ட முடியாது! பொதுப் போக்குவரத்து சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் “பொதுப் போக்குவரத்து உரிமம்” பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.