சற்று முன் பனைமரம் முறிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

Sentamil Admin

 

 பிலிப்பைன்ஸில் மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் பலி பிலிப்பைன்ஸில் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில் பனை மரம் ஒன்று முறிந்து குடிசை ஒன்றின் மீது விழுந்ததில் 2 மற்றும் 3 வயதான இரு சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.